Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal")

歌手:Anirudh Ravichander Shashaa Tirupati Ravi G Vignesh ShivN • 时间:

📝 纯歌词版本

நான் பிழை நீ மழலை
 எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
 நீ இலை நான் பருவ மழை
 சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
 ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
 அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
 அடி அழகா சிரிச்ச முகமே
 நான் நெனச்சா தோணும் இடமே
 அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
 நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
 நான் பிழை நீ மழலை
 எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
 நீ இலை நான் பருவ மழை
 சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

 அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்
 அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன், oh...
 அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன்
 அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்
 அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்
 அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்
 ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
 அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
 அடி அழகா சிரிச்ச முகமே
 நான் நெனச்சா தோணும் இடமே
 அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
 நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
 நான் பிழை நீ மழலை
 எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
 நீ இலை நான் பருவ மழை
 சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

🎵 LRC歌词版本

[00:18.863] நான் பிழை நீ மழலை
[00:23.409] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
[00:28.201] நீ இலை நான் பருவ மழை
[00:32.902] சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
[00:38.115] ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
[00:42.342] அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
[00:46.840] அடி அழகா சிரிச்ச முகமே
[00:51.776] நான் நெனச்சா தோணும் இடமே
[00:56.095] அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
[01:01.405] நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
[01:07.074] நான் பிழை நீ மழலை
[01:11.277] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
[01:16.023] நீ இலை நான் பருவ மழை
[01:20.983] சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
[01:26.114]
[02:22.280] அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்
[02:27.806] அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன், oh...
[02:37.017] அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன்
[02:42.014] அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்
[02:46.882] அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்
[02:51.038] அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்
[02:56.414] ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
[03:00.610] அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
[03:04.822] அடி அழகா சிரிச்ச முகமே
[03:10.011] நான் நெனச்சா தோணும் இடமே
[03:14.408] அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
[03:19.592] நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
[03:25.116] நான் பிழை நீ மழலை
[03:29.169] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
[03:34.156] நீ இலை நான் பருவ மழை
[03:39.110] சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

📝 纯歌词版本

நான் பிழை நீ மழலை
 எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
 நீ இலை நான் பருவ மழை
 சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
 ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
 அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
 அடி அழகா சிரிச்ச முகமே
 நான் நெனச்சா தோணும் இடமே
 அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
 நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
 நான் பிழை நீ மழலை
 எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
 நீ இலை நான் பருவ மழை
 சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

 அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்
 அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன், oh...
 அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன்
 அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்
 அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்
 அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்
 ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
 அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
 அடி அழகா சிரிச்ச முகமே
 நான் நெனச்சா தோணும் இடமே
 அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே
 நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh...
 நான் பிழை நீ மழலை
 எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
 நீ இலை நான் பருவ மழை
 சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

🎧 猜你喜欢

Thappa Dhaan Theriyum (Maari's Karuthu)

📝 歌词预览
Thappathaan theriyum namma route u
Sariyaana payalaam get out u
Konjam wrongathaan irukkum aaana rite u
Puriyaatha varaikkum apeetu
Intha ooroda light...
查看歌词

Mersalaayitten

📝 歌词预览
ஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ…

மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை

நான் மிரசலாயிட்டே...
查看歌词

Why This Kolaveri Di? (The Soup of Love)

📝 歌词预览
Yo boys I am singing song
Soup song
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri ...
查看歌词

HANABI (electrical Bossa mix)

👤 歌手:浜崎あゆみ
📝 歌词预览
涙がこぼれ落ちないように
滲んだ空を見上げているよ
人はどうして想いの
ままに生きられないの
泣けない弱い心も
泣かない強さもいらない
願いをかける流れる
星を探してみるけど
夜明けがもう早すぎて
見付けられずにいるよ
君の事思い出す日
なんてないのは
君の事忘れた
時がないから
悲しい事に出会う度...
查看歌词

一根扁担

👤 歌手:李泰祥
📝 歌词预览
一条日光的大道 我奔走大道上
一条日光的大道上 我奔走在日光的大道上
啊 KAPA KAPA 上路吧
这雨季永不再来
一条日光的大道 我奔走大道上
一条日光的大道上 我奔走在日光的大道上
啊 KAPA KAPA 上路吧
这雨季永不再来
下未干的被褥 睡芳香的稻草床
阳光为我们烤金色的饼
啊 河童你要...
查看歌词

Daavuya (From "Remo")

📝 歌词预览
Daavuya novuya
No venaayaa
Love uya mattuya
Nee paavamya
Daavuya novuya
No venaayaa
Love uya mattuya
Me veri sogamya
Nenjula ambu vitta chittu
Kitta v...
查看歌词

Enna Solla (From "Thangamagan") (The New Life of Tamizh)

📝 歌词预览
Enna solla aethu solla
Kannodu kanpesa vaarthai illa
Ennennavo ullukkulla
Vella sollama en vellam thalla
Chinna chinna aasa
Ulla thikki thikki pesa
Ma...
查看歌词

Karuthavanlaam Galeejaam (From "Velaikkaran")

👤 歌手:Anirudh Ravichander / Viveka
📝 歌词预览
Karuthavanlaam galeejam
Kelapi vittanga
Antha karutha maathu goyyalaa
Ulachathelam nambalu
Othinginikatha
Vaa vaa therika vidu goyyalaaa
Thakkaliii
Ey...
查看歌词

Phir Bhi Tumko Chaahungi

👤 歌手:Mithoon / Shashaa Tirupati
📝 歌词预览
बाहों में तेरी आके लगा
मेरा सफ़र तो यहीं तक है
तुमसे शुरू तुमपे ही ख़तम
मेरी कहानी तुम्ही तक है

दिल को जो दे राहत सी
तुझमे है वो खामोशी
सौ बार तलाश ल...
查看歌词
正在播放: Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal")
0:00 / 0:00
加载歌词中...
Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal")
Anirudh Ravichander / Shashaa Tirupati / Ravi G / Vignesh ShivN
友情链接: WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版 WhatsApp网页版