作词 : Shanker Pushparaj
作曲 : Mirun Pradhap
Hey baby.. Hot - u berry
என்ன பாரு காதல் பேசு
என்னைக்குமே நீ என் wiffy தானடி or ( Modern dress போட்ட chocolate நீயடி)
Hey baby, Tom & Jerry
நீயும் ஓடு என்னை தேடு
நீ இன்றி நானும் இங்கு looser நானடி
கண்கள் கண்டாலே காதல் கொண்டேனே
உன்னை அடைந்தாலே நானும் melt ஆகிறேன்
Chocolate நீதானே ice cream நான் தானே
உன்னாலே ஏன் நான் புது Flavour ஆகிறேன்
கனவினிலே... காதல் செய்வேன்
உனதருகில் நானம் கொள்வேன்
Hormone ல் வேகம் கொள்வேன்
உன்னை சுவைக்க நானும் ஏங்கி ஏங்கி தவித்தேன்
உன்னாலே நான் Loveல் Trendy ஆகிறேன்
5G வேகத்தில் உந்தன் காதல் download செய்கிறேன்
Touch u screenனிலே உன்னை நானும் பார்க்கிறேன்
காதல் universe எங்கும் உன்னை காதல் செய்கிறேன்
Insta பக்கத்தில் உந்தன் story தேடினேன்
எந்தன் Gallery(யில்) full ஆ உன்னை நானே நெரப்பினேன்
Storage எங்கிலும் உந்தன் வாசம் வீசுதே
வானம் எங்கிலும் ஒரு Rainbowவாய் ஆனதே
இதயம் எரிமலை பனியாய் உருகுமே
காதல் கள்வன் என்று பூ பூக்குதே
இதயம் நான்கு அறை நீயோ சாரல்மழை
நெஞ்சம் இன்று உன்னில் சுவாசமானதே
நீ Queenனுமா இல்லை யாருமா
நீ weightடுமா என்னை தூக்குமே (Carryமா)
நீ Naughtyமா இல்லை Beautyமா
என் Partyயில் வரும் JD JD நீயம்மா.
உன்னாலே நான் Loveல் Trendy ஆகிறேன்
5G வேகத்தில் உந்தன் காதல் download செய்கிறேன்
Touch u screenனிலே உன்னை நானும் பார்க்கிறேன்
காதல் universe எங்கும் உன்னை காதல் செய்கிறேன்
காதலின் destiny என் storyயின் (lifeயிலே) Romeo
நீ வேண்டுமே F எப்போதுமே
பார்வையில் (Romanceல்) மூழ்கினேன்..
உன்னை பார்க்க...
உன்னாலே நான் Loveல் Trendy ஆகிறேன்
5G வேகத்தில் உந்தன் காதல் download செய்கிறேன்
Touch u screenனிலே உன்னை நானும் பார்க்கிறேன்
காதல் universe எங்கும் உன் காதல் செய்கிறேன்