Varavaa Varavaa

歌手: Anirudh Ravichander Vignesh Shivan • 专辑:Rockstar Anirudh Special • 发布时间:2023-02-24
作词 : Vignesh ShivN
 作曲 : A.R. Rahman/Aaryan Dinesh Kanagaratnam/Aparna Narayanan/Sid Sriram
 உன் வினை உன்னை துறத்தி துறத்தி தொடருமே
 தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே
 நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
 தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே
 எளிய எளிய உயிரை
 ஒரு வளிய ஒருவன் எடுத்தால்
 நினைத்திடாத ஒரு நாள்
 உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
 நேற்று செய்த தவறை
 நீ மேலும் மேலும் செய்தால்
 மேலே உள்ள அவனோ
 உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான்
 வா நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நல்லவன், இங்க எவன்டா எவன்டா நல்லவன்
 நல்லவன், போல நடிக்க தெரிஞ்சா நல்லவன்
 கெட்டவன், இங்க எவன்டா எவன்டா கெட்டவன்
 நல்லவன் போல நடிக்க கோட்ட உட்டவன்
 உன்ன வெரட்டி புடிக்கவா? வா!
 தேடி அடிக்கவா? அட்ரா!
 கைய முறுக்கவா? புடி!
 கதைய முடிக்கவா? புட்ரா அவள!
 உன் திமிர அடக்கவா? டேய்!
 அதை திரும்ப கொடுக்கவா? குட்ரா!
 உன் எதிரே நடக்கவா? இல்ல நின்னு முறைக்கவா?
 ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
 ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
 நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
 ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
 ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
 ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
 நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
 ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
 வா நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 நான் வரவா வரவா
 உன்ன தொறத்தி வரவா
 நீ வெதச்ச வலிய
 உனக்கு திருப்பி தரவா
 வா!
 அட்ரா!
 முறுக்கே!
 புட்ரா அவள!
 டேய்!
 குட்ரா!
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑