作词 : Pradeep Chandru
作曲 : Rajaganapathy
நெஞ்சுக்குள்ள ஒரு சோகம் இல்ல
நீ கூட வந்த என் வாழ்க்கயில
உன் பாசத்தில் வெளி வேஷம் இல்ல
என்ன சொல்ல நா ஏது சொல்ல.
வா இன்னோரு தோழனும் தேவ இல்ல.
இந்த நேசம் தாண்டி ஏதும் இல்ல..
சிரிபுல என் சோகத்துல
என் நிழல போல நீயிருந்த
உன் நெருக்கம் துளியும் மாறவில்ல
கண்ணுக்குள்ள வரும் கனவுல
உன் நெனப்ப நானும் தேடி நின்னேன்
உன்ன ரசிக்க நேரம் போதவில்ல
சோர்ந்து போன
நாட்களெல்லாம
சேர தோளொன்று தேடினேன்..
உன் நேசம் பார்த்து சாய்ந்தபோது
நெஞ்சம் இலகிப் போகிறேன்..
எனை விலகிடாதே
எனை தனி விடாதே
அந்த இளமையில்,
வரும் முதுமையில்,
என் நிழலின் நெருக்கம் நீயடா
作词 : Pradeep Chandru
作曲 : Rajaganapathy
நெஞ்சுக்குள்ள ஒரு சோகம் இல்ல
நீ கூட வந்த என் வாழ்க்கயில
உன் பாசத்தில் வெளி வேஷம் இல்ல
என்ன சொல்ல நா ஏது சொல்ல.
வா இன்னோரு தோழனும் தேவ இல்ல.
இந்த நேசம் தாண்டி ஏதும் இல்ல..
சிரிபுல என் சோகத்துல
என் நிழல போல நீயிருந்த
உன் நெருக்கம் துளியும் மாறவில்ல
கண்ணுக்குள்ள வரும் கனவுல
உன் நெனப்ப நானும் தேடி நின்னேன்
உன்ன ரசிக்க நேரம் போதவில்ல
சோர்ந்து போன
நாட்களெல்லாம
சேர தோளொன்று தேடினேன்..
உன் நேசம் பார்த்து சாய்ந்தபோது
நெஞ்சம் இலகிப் போகிறேன்..
எனை விலகிடாதே
எனை தனி விடாதே
அந்த இளமையில்,
வரும் முதுமையில்,
என் நிழலின் நெருக்கம் நீயடா