Athikaram-40 - Kalvi Kural, Pt. 391 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
கற்க  கசடறக்  கற்பவை  கற்றபின்
நிற்க  அதற்குத்  தக.

கற்பதைக் குற்றமறக் கற்க வேண்டும்;
கற்றபின் கற்றதன்படி நடக்க வேண்டும்.

கற்க  கசடறக்  கற்பவை  கற்றபின்
நிற்க  அதற்குத்  தக.

கற்பதைக் குற்றமறக் கற்க வேண்டும்;
கற்றபின் கற்றதன்படி நடக்க வேண்டும்.
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑