Athikaram-40 - Kalvi Kural, Pt. 397 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
யாதானும்  நாடாமால்  ஊராமால்  என்னொருவன்
சாந்துணையுங்  கல்லாத  வாறு.

கற்றவர்க்கு எந்தநாடும் எந்தஊரும் சொந்தமாகும்;
தெரிந்தும் ஒருவன் சாகும்வரை கல்லாதிருப்பதேன்?

யாதானும்  நாடாமால்  ஊராமால்  என்னொருவன்
சாந்துணையுங்  கல்லாத  வாறு.

கற்றவர்க்கு எந்தநாடும் எந்தஊரும் சொந்தமாகும்;
தெரிந்தும் ஒருவன் சாகும்வரை கல்லாதிருப்பதேன்?
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑