Athikaram-42 - Kaelvi Kural 420 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
செவியிற்  சுவையுணரா  வாயுணர்வின்  மாக்கள்
அவியினும்  வாழி  னுமென்.

செவிச்சுவை உணராது, வாய்ச்சுவை விரும்புவோர்
இருந்தாலும் ஒன்றுதான்; இறந்தாலும் ஒன்றுதான்.

செவியிற்  சுவையுணரா  வாயுணர்வின்  மாக்கள்
அவியினும்  வாழி  னுமென்.

செவிச்சுவை உணராது, வாய்ச்சுவை விரும்புவோர்
இருந்தாலும் ஒன்றுதான்; இறந்தாலும் ஒன்றுதான்.
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑