作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
வருவதை வருமுன் அறிந்தவர் அறிவுடையவர்;
அதை அறிவதற்கு அறியாதவர் அறிவில்லாதவர்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
வருவதை வருமுன் அறிந்தவர் அறிவுடையவர்;
அதை அறிவதற்கு அறியாதவர் அறிவில்லாதவர்.
作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
வருவதை வருமுன் அறிந்தவர் அறிவுடையவர்;
அதை அறிவதற்கு அறியாதவர் அறிவில்லாதவர்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
வருவதை வருமுன் அறிந்தவர் அறிவுடையவர்;
அதை அறிவதற்கு அறியாதவர் அறிவில்லாதவர்.