Athikaram-44 - Kutrang Kadithal Kural 434 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
குற்றமே  காக்க  பொருளாகக்  குற்றமே
அற்றந்  தரூஉம்  பகை.

குற்றமே, அழிவைத்தரும் பகையாக மாறும்;
குற்றம்தவிர்; பகையும் நட்பாக மாறும்.

குற்றமே  காக்க  பொருளாகக்  குற்றமே
அற்றந்  தரூஉம்  பகை.

குற்றமே, அழிவைத்தரும் பகையாக மாறும்;
குற்றம்தவிர்; பகையும் நட்பாக மாறும்.
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑