Athikaram-44 - Kutrang Kadithal Kural 439 (From "Thirukkuralum Porutkuralum")

作词 : Sembaiah Balakrishnan
作曲 : Sembaiah Balakrishnan
வியவற்க  எஞ்ஞான்றுந்  தன்னை  நயவற்க
நன்றி  பயவா  வினை.

தன்னைத் தானே வியந்து புகழக்கூடாது;
நன்மை தராததைச் செய்து வாழக்கூடாது.

வியவற்க  எஞ்ஞான்றுந்  தன்னை  நயவற்க
நன்றி  பயவா  வினை.

தன்னைத் தானே வியந்து புகழக்கூடாது;
நன்மை தராததைச் செய்து வாழக்கூடாது.
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑